Posts

Showing posts from April, 2017

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

Image
                                                   Photos:    PrakasH MunnA அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் அங்குமிங்கும்... குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரள்கள், திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனுள், பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!            அண்டம் விட்டு அண்டம் ஆயும், அறிவியல்... ஒர்நாள் – கண்டம் விட்டு கண்டம் பாயும்? அகிலம் கருகி... சாம்பலாகும்! மானுடம் பிழைக்க – பயிர் வயல்கள், செடி கொடிகள்... பூத்துப் புன்னகைக்கின்றன! ஆனால் – பூச்சிக்கொல்லி மருந்துகளால், தானியங்கள், காய்கள், கனிகள்; நஞ்சுகளாகின்றன! அதனால்... அறிவியல் ஒரு அரியும் வெங்காயம்! மருந்தும் ஆகின்றது! எரிச்சலும் தருகின்றது! அறிவியல்... சூரிய மண்டலம்கடந்து... சுழலவும் செய்கின்றது! பால்வெளி வீதிக்குள்நுழைந்து... பயணமும் தொடர்கின்றது! அதனால்... உலகம் சுருங்குகின்றது! பிற கிரகங்களின் இரகசியங்களைத் தெரியவும் உதவுகின்றது! ஆனால்... அழிவைச் செய்திடும் கலகக் காரர்களுக்கு– வேட்டைநாயும் ஆகின்றது! அறிவியல் இரவுகளில் … ஒளிக் கற்றைகளாகி அகிலத்துக்குள் இருட்டைக் களைகின்றது! உலகோர் தேவைகளை... ஆலைகளா

கதிரவன் எரிந்து, கருகிச் சுருங்கி மறையும் நாளில்...

Image
Anand Sankar Space Exploration Apr 12, 10:30 AM  NASA’s Spitzer Maps Climate Patterns on a Super-Earth Observations from NASA's Spitzer Space Telescope have  led to the first temperature map of a super-Earth planet --  a rocky planet nearly two times as big as ours... [Credits: NASA/JPL-Caltech.   #nasa #esa #spaceex ploration] The Image: This animated illustration shows one possible scenario for  the rocky exoplanet 55 Cancri e, nearly two times the size of  Earth. New Spitzer data show that one side of the planet is  much hotter than the other – which could be explained by a  possible presence of lava pools.  கதிரவனில் பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!                                 [A Scientific reality] அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் ஆங்காங்கே குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரல்கள் திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனில்  பிண்டுப் பரிந்ததேநம் பூமி! Thanks :       Dinakaran  for published through  the

If no farmers' field work, never more birth!

Image
சிந்தனைவாதி   @ PARITHITAMIL 5h கடவுள்- என்ன வரம் வேணும் விவசாயி? மழை வேணுமா? கடன் வேணுமா? விவசாயி-அதெல்லாம் வேண்டாம் எங்க தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வருறமாரி பண்ணுப்பா 😀😀 pic.twitter.com/rlGPwxJbqm Wills in Kavithai Chittu Chennai இருகன்னம் உன்னிடத்தில் இருப்பதால்  வந்தெவனும்,  அறைந்தால்! ஒருகன்னத்தில்; மறுகன்னத்தைக்  காட்டிடு! உழைத்திடும்... உரிய கூலியைத் தராது எவனும்உன்  வயிற்றில்  அடிக்கையில்…  இறைவன் தடுக்கமாட்டான்நீ  [சட்டப்படி] அடி! முகரமணம் இல்லை! முழுகத்தேன் இல்லை! நிகழ மகரந்தச் சேர்க்கை!? அகன்ற இதழ்கள், அசையஅரி இல்லை! இந்தப் பூவை யார் படைத்தது?                                            ---    Wills in Kavithai Chittu                           Chennai All born Organisms, were nature; Said lies will not guard future. Believe brain scientists should save Earth; If not nobody will keep health! By farmers’ field works, we got food; So, many should fight, daily with mud. Then all will live, if have breath; Otherwise die; and never mo