அழகு வீணசே! கந்தக அமிழத்தை மழையாய் பொழியாதே!

The Wednesday Walk™ 

ஆச்சரியமே!
உன் விழியீர்ப்பு
விசையை அறிய...
கிரகங்களின்
ஈர்ப்பை அளக்கும்
நியூட்டனின் தத்துவம்
உதவாமல் போயிற்றே!
ஆனால் கிரகங்கள்
போன்றே...
ஈர்பபும் தாவலும்
ஒருங்கே
உன்னிடத்தில்...
எப்படி?


அழகு வீணசே!
நீ...
கந்தக அமிழத்தை –
மழையாய் பொழியாதே!
அமிலம் பட்டு நம் 
காதல் கொடி
கருகிவிடக் கூடாதே!
சூரிய(ன்) குடும்பத்து' ப்ளூட்டோ'வே...
போலவும் என்னை
தொலைவில் கடைசியாய் வைத்து...
தனிமையில் சுழல விடாதே!


[Verses from ... thoughts!]
 

Comments

Popular posts from this blog

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

If no farmers' field work, never more birth!

என்தேக ஓசோன் படலமே!