If no farmers' field work, never more birth!

C89jfzgxkaakcoj
சிந்தனைவாதி5h
கடவுள்- என்ன வரம் வேணும் விவசாயி? மழை வேணுமா? கடன் வேணுமா? விவசாயி-அதெல்லாம் வேண்டாம் எங்க தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வருறமாரி பண்ணுப்பா 😀😀

Wills in Kavithai Chittu
Chennai

இருகன்னம் உன்னிடத்தில் இருப்பதால் 
வந்தெவனும்,  அறைந்தால்!
ஒருகன்னத்தில்; மறுகன்னத்தைக் 
காட்டிடு! உழைத்திடும்...
உரிய கூலியைத் தராது எவனும்உன் 
வயிற்றில்  அடிக்கையில்… 
இறைவன் தடுக்கமாட்டான்நீ  [சட்டப்படி] அடி!

முகரமணம் இல்லை! முழுகத்தேன் இல்லை!
நிகழ மகரந்தச் சேர்க்கை!?
அகன்ற இதழ்கள், அசையஅரி இல்லை!
இந்தப் பூவை யார் படைத்தது?
                       
                   ---    Wills in Kavithai Chittu
                          Chennai

All born Organisms, were nature;
Said lies will not guard future.
Believe brain scientists should save Earth;
If not nobody will keep health!

By farmers’ field works, we got food;
So, many should fight, daily with mud.
Then all will live, if have breath;
Otherwise die; and never more birth!

Since, Nature had made
The sun and full moon;
Air, water as such
Each on our world…

For all cells and living lives
As power shields! Thus world is one;
So, countries should be united... 
In a war left and... Scientific round!         

         Thanks :     Dinakaran  for published through  the
.                            Tamil Daily E-Mail News, 31.3.2012

C862heew0aa8cyf
சிந்தனைவாதி15h
Replying to @PARITHITAMIL

Comments

  1. Casino Tycoon (MEXICO) - Mapyro
    Casino 군포 출장마사지 Tycoon. 포천 출장샵 Mapyro. 당진 출장마사지 Casino Tycoon, in Casino of 청주 출장샵 the Nile, the newest casino games 밀양 출장안마 in the MEXICO, is a casino gaming company.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கதிரவன் எரிந்து, கருகிச் சுருங்கி மறையும் நாளில்...

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

அழகு வீணசே! கந்தக அமிழத்தை மழையாய் பொழியாதே!