என்றாவது ஓர்நாள், கங்கை காவிரியோடு...

SOFIA Confirms Nearby Planetary System is Similar to Our Own

NASA’s flying observatory, the Stratospheric Observatory for Infrared 
Astronomy, SOFIA, recently completed a detailed study of a nearby 
planetary system. The investigations confirmed that this nearby 
planetary system has an architecture remarkably similar to that 
of our solar system.
Credits: NASA/SOFIA/Lynette Cook
 #nasa #esa #spaceexploration
Photo
 என் தாக தேசமே!
பூமியில் மட்டுமன்று
வியாழனிலும்...
தண்ணீர் காற்று!
உண்டு என்று...
தனியே இங்கே,
என்னை விட்டு
விலகிச்செல்லாதே!
என்றாவது ஓர்நாள்...
கங்கை காவிரியோடு,
இணைந்து உறவாடும்...
குமரிக் கடலுக்குள்,
நீந்தி மகிழும்!

 [Verse from ... thoughts!]
Photo

Comments

Popular posts from this blog

அறிவியலின் ஆக்கமும் அழிவும்!?

If no farmers' field work, never more birth!

என்தேக ஓசோன் படலமே!